ஒழுக்கம்
எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?
![போலி மத போதகர்கள்](/images/banner-25.jpg)
போலி மத போதகர்கள்
பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற புதுமைகள், கிறிஸ்தவ மத போதகர்கள் போதிப்பது போல வரலாற்றில் நடந்த நிகழ்வா? அல்லது வெறும் கற்பனைக் கதைகளா?
![சொம்பு தூக்கும் ஊடகங்கள்](/images/banner-24.jpg)
சொம்பு தூக்கும் ஊடகங்கள்
திராவிட கட்சிகளுக்கு சொம்பு தூக்குவதில் தமிழக ஊடகங்களை மிஞ்ச இதுநாள் வரை ஆளில்லை என்பதை, கிறிஸ்தவ வார இதழ் ஒன்று, சமீபத்தில் முறியடித்து சாதனை புரிந்திருக்கிறது.
![திராவிட டிராமா கம்பெனி](/images/banner-23.jpg)
திராவிட டிராமா கம்பெனி
புனிதராகிட புனித வாழ்க்கை வாழனுமே! அது கஷ்டமாச்சே?ன்னு நினைக்கிறீங்களா? கவலையை விடுங்க. ஒங்கள
நாங்க ஆக்குறோம்.
![கிறிஸ்தவ மதவெறி அரசியல்](/images/banner-22.jpg)
கிறிஸ்தவ மதவெறி அரசியல்
மதவாதச் சக்திகளுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவோம் என்று, தோ்தல் காலங்களில் மட்டுமே முழங்குகிற ஆயர்களின் நிலைப்பாடு மக்களுக்கானதா? சுயநலமானதா?
![நடிகர்களே! ஒரு நிமிடம்](/images/banner-21.jpg)
நடிகர்களே! ஒரு நிமிடம்
சமூக நீதி பேசி நடித்து, கோடிகளில் புரளும் கூத்தாடி கலைஞர்களிடம் கேட்பதற்கு, நம்மிடம் பல கேள்விகள் இருக்கின்றன. வாருங்கள் கேட்கலாம்.
![துன்பத்திற்கு காரணம் யார்?](/images/banner-20.jpg)
துன்பத்திற்கு காரணம் யார்?
தமிழகத்தில் அப்பாவிகள் தண்டனை அனுபவிப்பதேன்? நோ்மையாளர்கள் துன்பப்படுவதேன்? தவறு செய்யாதவர்கள் வாழ்க்கையில் கஸ்டப்படுவதேன்?
![தர்ம தேவதை](/images/banner-19.jpg)
தர்ம தேவதை
பவர் இருந்தும் மக்கள காப்பாத்தாம, பாத்துக்கிட்டு இருக்குற கடவுள் எதுக்கு? இதுக்கு பேசாம அவரு ஒலகத்த அழிச்சிரலாமே?
![வேண்டுதல் பலிக்குமா?](/images/banner-18.jpg)
வேண்டுதல் பலிக்குமா?
கடவுள் கிட்ட வேண்டுனா கிடைக்குமா? நாம கேக்குறத கொடுப்பாரா? நாம வேண்டி, கடவுளோட மனச மாத்த
முடியுமா?
![குழந்தையும், கடவுளும்](/images/banner-17.jpg)
குழந்தையும், கடவுளும்
நாம வாழ்ற காலத்துல பல பேருக்கு குழந்தயில்லாம இருக்கு. அதுக்கு யார் காரணம்? கடவுளோட சாபமா? தன்னோட பவர வெளிப்படுத்த அவரு நடத்துற நாடகமா?
![யாரோட கடவுள் ஒசத்தி?](/images/banner-16.jpg)
யாரோட கடவுள் ஒசத்தி?
எங்க கடவுள் தான் உசத்தின்னு, அறிவு வளராத காலத்துல தான், சண்ட போட்டுகிட்டு இருந்தோம். அறிவியல் உலகத்துல இருக்குற இப்பவும் பச்சப்புள்ளங்க சண்டை எதுக்குங்க?
![கடவுள் சோதிப்பாரா?](/images/banner-15.jpg)
கடவுள் சோதிப்பாரா?
கடவுள் கிட்ட எப்போதும் நாம கேக்குற கேள்வி: ஏன் நல்லவங்கள மட்டும் சோதிக்கிற? ஏன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுக்குற?